2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

மாத்தறையில் ஹமர் வாகனம்

George   / 2016 டிசெம்பர் 20 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஹமர் ரக ஜுப் வண்டியொன்றை மாத்தறை பொலிஸார், இன்று சோதனையிட்டுள்ளனர்.

கோடீஸ்வர வர்த்தகரின் மகன், இந்த வாகனத்தை செலுத்தி வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வாகனத்தை பயன்படுத்துவதற்கு மோட்டார் வாகன திணைக்களம் வழங்கியுள்ள அனுமதிப்பத்திரத்தை  வாகனத்தை செலுத்திய நபர், பொலிஸாரிடம் காண்பித்துள்ளார்.

இடது புறத்தில் சுக்கானை கொண்ட இந்த வாகனம், 3 மாதங்களுக்கு முன்னர், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், சோதனையின் பின்னர் வானகத்தை பொலிஸார் விடுவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--