2021 மே 10, திங்கட்கிழமை

முன்னாள் பிரதியமைச்சருக்கு பிணை

Kanagaraj   / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் அதிகாரிகளை தூசித்து, அவ்வதிகாரிகளை அச்சுறுத்தி, அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும்  முன்னாள் பிரதியமைச்சர் சரத் குணரத்ன, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் பூர்ணிமாவே, பிணை வழங்கியுள்ளார்.

முன்னாள் பிரதியமைச்சரை 5 இலட்சம் ரூபாய் சரீர பிணைகள் இரண்டில் விடுவித்த நீதவான், பிணையாளர்கள் தங்களுடைய வதிவிடத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X