2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

யாத்திரை, சுற்றுலா பயணங்களை தவிர்க்கவும்

Editorial   / 2020 மார்ச் 15 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூர் யாத்திரை, சுற்றுலா மற்றும் பயணங்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தவிர்க்குமாறு புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு அதனை கட்டுப்படுத்தும் முகமாக இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .