2021 ஜனவரி 16, சனிக்கிழமை

பிரான்ஸ் நாட்டு தூதுவர் யாழ் குடாநாட்டிற்கு விஜயம்

Super User   / 2010 மார்ச் 25 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் இன்று யாழ் குடாநாட்டுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு யாழ் செயலகத்துக்கும் அவர் செல்லவுள்ளார்.

யாழ் அரசாங்க அதிபர் மற்றும் உயர் அதிகாரிகளையும் பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் சந்திக்கவுள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .