2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

யாழ் குடாநாட்டிலிருந்து 14 பேராளர்கள் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பு

Super User   / 2010 ஜூன் 22 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம், கோவையில் நாளை ஆரம்பமாகவுள்ள செம்மொழி மாநாட்டில் யாழ் குடாநாட்டிலிருந்து 14 பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பேராசிரியர்களான அ.சண்முகதாஸ், சி.சிவலிங்கராஜா, ப.புஸ்பரத்தினம்,கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன், விரிவுரையாளரான கலாநிதி ச.லலீசன்,  செல்வி.செல்வாம்பிகை நடராஜா, ஆசிரியர் சு.குகனேஸ்வரன், விரிவுரையாளர்களான செ.சுதர்சன், பா.அகிலன், கவிஞர் சோ.பத்மநாதன் ஆகியோரே செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--