2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

யாழ் குடாநாட்டில் கடந்த 25 வருடங்களின் பின்னர் தேர்தல் இடாப்பு பதியும் பணிகள்

Super User   / 2010 ஜூன் 25 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் மாவட்டத்தில் கடந்த 25 வருடகால இடைவெளியின் பின்னர் வீடு வீடாகச் சென்று தேர்தல் இடாப்பு பதியும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், அடுத்த மாதம்  முதல் கிராம அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று பதிவுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இதற்கிடையில், குடும்பமாக வெளிநாடுகளில் தங்யிருப்பவர்களின் பதிவுகள் ரத்துச் செய்யப்படவிருக்கிறது.

இது இவ்வாறிருக்க, இடம்பெயர்ந்து வேறிடங்களில் தங்கியிருப்பவர்கள் தற்போது அவர்கள் தங்கியிருக்கும் பகுதியிலேயே தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--