2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் மினிபஸ் விபத்து; பயணிகள் நால்வர் காயம்

Super User   / 2010 ஜூன் 11 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறையிலிருந்து யாழ் நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மினிபஸ் விபத்துக்குள்ளானதில் 4 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

யாழ் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அருகில் குறித்த மினிபஸ் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

மேற்படி விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக யாழ் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .