2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

யாழ். பெரிய பள்ளிவாசலின் வணக்க வழிபாடுகள் இன்று முதல் மீள் ஆரம்பம்

Super User   / 2010 மே 28 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த யாழ்.பெரிய பள்ளிவாசல் இன்று விசேட வழிபாடுகளுடன் மீண்டும் திறந்துவைக்கப்படுகிறது.

இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறும் ஜும்மா தொழுகையுடன் மேற்படி பள்ளிவாசல் திறக்கப்படுகிறது.

1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், மேற்படி பள்ளிவாசல் கைவிடப்பட்டிருந்தது. 

இந்நிகழ்விற்கு மௌலவி அப்துல் ஹாலிக் கலந்துகொண்டு மத சொற்பொழிவு ஆற்றவிருக்கும் அதேவேளை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வெளிமாவட்ட்ங்களில் தங்கியுள்ள உலாமாக்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

  Comments - 0

  • pottuvilan Saturday, 29 May 2010 05:43 PM

    al hamthulillah.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--