2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

யாழ் பல்கலை பேராசிரியர் சுவாமிநாதன் சுசீந்திரராசாவுக்கு கௌரவிப்பு

Super User   / 2010 ஜூன் 17 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் பல்கலைக்கழகத்தின் முதுபெரும் தகைசார் மொழியியல் பேராசிரியர் சுவாமிநாதன் சுசீந்திரராசா களனிப் பல்கலைக்கழகத்தினால் கௌரவிக்கப்படுகிறார்.

இவரது மொழியல்த்துறைக்கான சிறப்பான பங்களிப்பிற்காக கௌரவ கலாநிதி இலக்கியப் பட்டம் வழங்கப்படுகிறது.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்றும் இடம்பெறும் பட்டமளிப்பு விழாவில் இவர் கௌரவிக்கப்படுகிறார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--