2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

ரஞ்சன் வீட்டுக்கு விரையும் எம்.பிகள்

Editorial   / 2020 ஜனவரி 04 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதிவெலயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டை பொலிஸார் சோதனையிட்டு வருவதால், அங்கு ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்துக்கொண்டிருக்கின்றனர்.

இதன்படி ரஞ்சன் வீட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க வருகைத் தந்திருக்கின்றார். 

ரஞ்சன் வீட்டிலிருந்து தாஜூதின் கொலை வழக்கு தொடர்பான பைல்கள், மடிக் கணினி, இருவெட்டுக்கள் சிலவற்றையும்,  பொலிஸார் விசாரணைக்காக கொண்டு செல்ல உள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .