2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

ரவூப் ஹக்கீம்-லியன் பெஸ்கே சந்திப்பு

Super User   / 2010 ஜூன் 17 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க மறுசீரமைப்பு குழு ஒரு தலைபட்சமான குழு என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார செயலாளர் லியன் பெஸ்கேவுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

மேலும் இக்குழு நியமணம் தொடர்பில் சிறுபான்மையின கட்சிகளின் கருத்துக்கள் பெறப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--