2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ரஷ்ய முன்னாள் தூதுவருக்கு ரெட்நோட்டீஸ் இல்லை

Kanagaraj   / 2016 ஜூலை 18 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரத்துங்கவை கைதுசெய்வதற்காக, ரெட்நோட்டீஸ் விநியோகிக்குமாறு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் விடுத்திருந்த கோரிக்கையை அந்த நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை நிராகரித்துவிட்டது.

சர்வதேச பொலிஸாரின் ஊடாகவே இந்தப் ரெட்நோட்டீஸை அனுப்பிவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்னவிடம் கடந்த 15ஆம் திகதியன்று இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .