2021 மார்ச் 06, சனிக்கிழமை

லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் கூட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி, இன்று முன்னெடுக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர், எதிர்ப்பு கூட்டம் நடத்தப்படும் இடம்தொடர்பில், உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும்  வெளியிடப்படவில்லை.

அந்த இடம் தொடர்பில், இன்று பிற்பகல் 1 மணிக்கு, எதிர்ப்பு கூட்டம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படும் என்று அறியமுடிகின்றது.

எவ்வாறெனினும், இந்த எதிர்ப்பு கூட்டம், லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நடத்தப்படகூடிய சாத்தியகூறுகள் உள்ளனவென தகவல் வெளியாகியுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .