2021 ஜனவரி 27, புதன்கிழமை

லசந்த விக்கிரமதுங்கவின் விசாரணையை துரிதப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2010 ஏப்ரல் 16 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை சம்பந்தப்பட்டதான  விசாரணைகள் முடிவடைவதற்கு முன்னர், அது தொடர்பிலான விடயங்களை வெளியிடமுடியாது என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் இன்று  தெரிவித்தனர்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை சம்பந்தப்பட்டதான  விசாரணைகளை மிக விரைவாக முடிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம், கல்கிசை மேலதிக மஜிஸ்திரேட்  உத்தரவு பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .