2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

வாகனங்களின் விலை அதிகரிப்பு; முழு விவரம்

Editorial   / 2020 மார்ச் 12 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகின் அதிகளவான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, ஜப்பான் யென்னின் பெறுமதி அதிகரித்துள்ளதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் பீரஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்படும் வாகனங்களின் விவரம்

சசுக்கி வெகனார் - ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் 

டொயோடா பெசோ  - ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய்

டொயோடா விட்ஸ் - 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய்

டொயோடா எக்ஸியோ - 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய்

ஹொண்டா வெசல் - 4 இலட்ம் ரூபாய்

ஹொண்டா க்ரேஸ் - 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .