Editorial / 2020 ஜனவரி 13 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (13) இடம்பெறவுள்ளது.
தற்போது இரத்துச்செய்யப்பட்டுள்ள தெரிவுக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு இந்த கூட்டம் ஆரம்பமாகும்.
9 hours ago
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Mar 2026
14 Mar 2026