2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

வடக்கில் இ.​போ.ச பஸ் பணிப்புறக்கணிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (04) காலை முதல் வடமாகாண ரீதியில் இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய, இந்தப் போராட்டத்துக்கு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை பணியாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேற்படி பணிப்புகரிப்புப் போராட்டத்தால், மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

எனினும், பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கப் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .