Yuganthini / 2017 ஜூலை 24 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வந்துரம்ப, காலி பிரதான வீதியிலுள்ள கிஹிம்பிகந்த பகுதியில் இன்று(24) காலையில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆடை தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளர்கள் பயணித்த பஸ் மற்றும் வந்துரம்ப தனியார் பஸ்ஸீம் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
19 minute ago
33 minute ago
44 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
33 minute ago
44 minute ago
59 minute ago