2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

வெப்பம் அதிகரிப்பதால் தேயிலைச் செடிகளுக்கு பாதிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 29 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.​ஹேவா

நாட்டின் மத்திய மாகாணத்துக்குள் நிலவும் வெப்பமான  வானிலையான தேயிலைச் செடிகள் பாதிப்படைந்து காணப்படுகின்றன.

குறிப்பாக போடைஸ்,அக்கரபத்தனை, நோர்வூட் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தேயிலைச் செடிகள் வாடிப்போகும் நிலையில் காணப்படுகின்றன.

குறித்த பகுதிகளில் காணப்படும் வானிலை காரணமாக தேயிலைச் செடிகள் பல அழிவடையும் நிலையில் காணப்படுவதாகவும், இந்த தாக்கம் தொடர்ந்தும் நீடிக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும் தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .