2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வரட்சியினால் 18 மாவட்டங்கள் பாதிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வரட்சியின் காரணமாக, 18 மவாட்டங்களில், 61 இலட்சம் குடும்பங்களில், 9 இலட்சத்து 23 ஆயிரத்து 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம்​ தெரிவித்துள்ளது.

இதில் அதிகூடிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசமாக யாழ்ப்பாணம் அடையாங்காணப்பட்டுள்ளதுடன்,இங்கு  4 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் பெற்றுகொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க, இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X