2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

விரைவில் மன நோய் சுகாதார சட்டம்

Super User   / 2010 ஜூன் 24 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன நோய் சுகாதார சட்டத்தின் நகல் அறிக்கையை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவிடம் கையளித்துள்ளதாக அங்கொடை மனநோய் வைத்திய சாலையின் பணிப்பாளர்  வைத்தியர் ஜெயான் மென்டிஸ் டெய்லிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

மேலும், புதிய சட்டமாக்குவதற்கு இந்த நகல் அறிக்கையை சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு  சுகாதார அமைச்சர் அனுப்பியுள்ளார் என்று வைத்தியர் ஜெயான் மென்டிஸ் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--