2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதியின் முன்மொழிவு-அநுரகுமார திஸாநாயக்க

Super User   / 2010 மே 09 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பெரும்பாலான அமைச்சுக்களை  தன்னகத்தே வைத்துள்ளதால், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 80 முதல் 90 வீதமான முன்மொழிவுகள் ஜனாதிபதியுடையதாகவே இருக்கும் என்று ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார  திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--