2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

வரவு செலவு திட்டத்தில் அரசுக்கு ஆதரவு;காதர் ஹாஜியார் முடிவு

Super User   / 2010 ஜூலை 03 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளுமன்றத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ள வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம்.காதர் தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.

இதற்கான காரணம் என்னவென்று தமிழ்மிரர் இணையதளம் வினவிய போது, அது தொடர்பில் தற்போது எதுவும் கூற முடியாது என்றார் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர்.

இதேவேளை, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நல்ல விடயங்களை ஆதரிக்க உள்ளேன் என  நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம்.காதர் கூறியுள்ளதாக தமிழ்மிரர் இணையதளத்திற்கு தகவல்கள் தெரிவிக்கின்றன.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--