2021 ஜனவரி 23, சனிக்கிழமை

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பை கோருகிறார் ஜனாதிபதி

Editorial   / 2019 நவம்பர் 26 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்கினை பயன்படுத்துவதற்காக மீண்டும் நாட்டுக்கு வந்த, வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டை கட்டியெழும்பும் நடவடிக்கையில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாகவும் அவர் அவர் கூறியுள்ளார்.

தமது சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .