2021 ஜனவரி 23, சனிக்கிழமை

வெள்ளிக்கிழமையுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் பாடசலைகளில் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை (29) நிறைவடையவுள்ளன.

இதனை கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 2020ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கை ஜனவரி மாதம் 02ஆம் திகதி ஆரம்பமாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .