2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

வெள்ளம் காரணமாக தேர்தல் முடிவுகள் தாமதம்

Editorial   / 2019 நவம்பர் 17 , மு.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் நேற்று (16) பிற்பகல் நிலவிய மழையுடனான வானிலைக காரணமாக அப்பகுதியில் சிறியவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, குறித்த மாவட்டங்களில் தேர்தல் பெறுபேறுகள் தாமதமாகியுள்ளதாக, ஆணைக்குழு கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .