2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

வவுனியா நகருக்குள் பகல் வேளையில் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை

Super User   / 2010 மே 16 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா நகருக்குள் பகல் வேளைகளில் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலை 6.30 மணி முதல் 9 மணிவரையும், நண்பகல் 1 மணி முதல் 3 மணிவரையும் கனரக வாகனங்கள் வவுனியா நகருக்குள் நுழைவதற்கு தடையேற்படுத்தப்பட்டிருக்கிறது.

விபத்துக்களை தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வவுனியா நகரசபைத் தலைவர் ஜி.நாதன் தெரிவித்தார்.  Comments - 0

  • KONESWARANSARO Sunday, 16 May 2010 05:53 PM

    நல்ல முயற்சி. சகல பெரிய நகரங்களுக்கும் இந்த முறைமை அமுல் படுத்தப்படவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--