2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகம் எதிர்வரும் 14இல் திறந்துவைப்பு

Super User   / 2010 ஜூலை 02 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகம் எதிர்வரும் 14ஆம் திகதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருப்பதாக  வவுனியா மாவட்ட செயலகம் தெரிவித்தது.

நெடுங்கேணியில் முழுமையானளவில் மீள்குடியேற்றம் இடம்பெற்றிருக்கும் நிலையில், தமது தேவைக்களுக்காக மக்கள் பிரதேச செயலகத்தை நாடவேண்டியுள்ளது. இந்நிலையிலேயே, வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகம்  திறந்து வைக்கப்படவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--