Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 மார்ச் 22 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் - புத்தளம் வீதியின் சாலியவெவயில், இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் சிறுவனொருவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை மோதிய லொறியின் சாரதி தப்பியோடிவிட்டதாகவும் அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
17 minute ago
20 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
20 minute ago
42 minute ago