2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

’ஹக்கீம், ரிஷாட்டுக்கு வாய்ப்பில்லை’

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் உருவாக்கப்படவுள்ள அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கோ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியூதீனுக்கோ வாய்ப்பளிக்கப் போவதில்லை என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, மேற்படி இருவருக்கும், தமது அரசாங்கத்தில், எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .