2021 மார்ச் 08, திங்கட்கிழமை

ஹக்கலயில் தீ: 40 ஏக்கர் நாசம்

Yuganthini   / 2017 ஜூலை 16 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா ஹக்கல வனாந்தரத்தில், ஏற்றப்பட்ட தீயினால், சுமார் 40 ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு 7 மணியளவில், அந்த வனாந்தரம் தீப்பற்றிக்கொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்தத் தகவலையடுத்து, தம்முடன் இணைந்து விரைந்து செயற்பட்ட பொதுமக்கள்,இராணுவத்தின் உதவியுடன், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அறிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .