Editorial / 2017 ஜூன் 13 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹோமாகம – தெல்கஹவத்த பகுதியில், ஹெரோய்ன் வைத்திருந்த 2 சந்தேகநபர்கள் ஹோமாகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 கிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago