2025 ஜூலை 05, சனிக்கிழமை

10 பேருக்கு மரணதண்டனை

Kogilavani   / 2014 மார்ச் 27 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

இரத்தோட்டை மாடுபட்டியே முத்துகுமார் (சுகஸ்)  என்பவரை 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி கொலை செய்த குற்றச்சாட்டில் கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்கவினால் 10 பேருக்கு மரணதண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.  இந்த பத்துபேரில்   4 தமிழர்கள் உள்ளடங்குகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .