2025 ஒக்டோபர் 16, வியாழக்கிழமை

சாவகச்சேரியில் 100 பேருக்கு இலவச கண் சத்திர சிகிச்சை

Suganthini Ratnam   / 2010 ஜூலை 18 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். தென்மராட்சி சாவகச்சேரி லயன்ஸ் கழகத்தினர் கண்புரை நோயால் (கற்ராக்ற்) பாதித்துள்ள 100 பேரை இனங்கண்டு இலவச சத்திர சிகிச்சையை மேற்கொள்ளவுள்ளனர்.

இதற்கான வேலைத் திட்டங்கள் சாவகச்சேரிப் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொழும்பு ஹெந்தலை வைத்தியசாலையிலிருந்து வைத்தியர்களை வரவழைத்து சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வரப்படுகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .