2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அதிவேக நெடுஞ்சாலைகளில் ரூ.133 இலட்சம் இலாபம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-கட்டுநாயக்க மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் ஆகிய இரண்டு தினங்களில் மட்டும் 133 இலட்சம் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

இந்த இரண்டு நாட்களிலும் தென் அதிவேக நெடுஞ்சாலையில் 42 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளன. இதன் மூலமாக 90 இலட்சம் ரூபாவும், கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த  22 ஆயிரம் வாகனங்கள் ஊடாக 43 இலட்சம் ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X