2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

144ஆம் இலக்க பஸ்கள் பணிப்புறக்கணிப்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 17 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

144ஆம் இலக்க கோட்டை – ராஜகிரிய வழிதடத்தில் சேவையிலுள்ள பஸ்கள் நாளை புதன்கிழமை சேவையில் ஈடுபடமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடாக பாதை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதை ஆட்சேபிக்கும் வகையில், இந்த பணிப்புறக்கணிப்பு நடைபெறுமென தனியார் பஸ் சேவையாளர் சங்கம் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--