2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வாகன விபத்தில் இருவர் பலி; 15 பேர் காயம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 16 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கிரிபத்கும்புற சந்திக்கு அருகில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், 15 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

இரண்டு பஸ்கள் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--