2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மலவாயிலில் இருந்து ரூ.150 இலட்சம் மீட்பு: இந்தியர் மூவர் கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 22 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


மலவாயலில் மறைக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இந்திய பிரஜைகள் மூவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்தியாவிருந்து சிங்கப்பூர் செல்லவிருத்த இவர்கள், இன்று அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகளிடம் இருந்து 150 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இவற்றில் யூரோ, சுவிஸ் பிராங் போன்ற நாணய அலகுகள் அடங்குவதாகவும் சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். (தீபா அதிகாரி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .