Super User / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜோர்டானிலுள்ள இலங்கைப் பணிப்பெண் ஒருவர் தனது எஜமானியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இப்பணிப்பெண் எஜமானியை கொலை செய்ததுடன் அவரின் சடலத்தையும் எரிக்க முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஹொரண பகுதியைச் சேர்ந்த 19 வயதான பணிப்பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago