2020 நவம்பர் 25, புதன்கிழமை

2 ஆயிரம் பஸ்களை கொள்வனவு செய்ய உத்தேசம்

Kamal   / 2020 ஜனவரி 11 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 2 ஆயிரம் அதிசொகுசு பஸ்களை கொள்வனவு செய்ய உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

கொழும்பு -  மீதொட்டுமுல்லையிலுள்ள போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான டிப்போவை பார்வையிட்டதன் பின்னர், மேற்படி பஸ்களை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது 500 பஸ்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதி மாத்திரமே கிடைக்கப்பெற்று நிலையில் விரைவில், 2 ஆயிரம் பஸ்களை கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .