2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

20 வருடங்களுக்கான மின் உற்பத்தியில் நெருக்கடி

Yuganthini   / 2017 ஜூலை 24 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

20 வருடங்களுக்கான மின் உற்பத்தி தொடர்பில் நெருக்கடி நிலைமைகள் தோன்றியுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் குறிப்பிடுகையில்,

தங்களால் வழங்கப்பட்ட இத்திட்டத்தில் சில மாற்றங்களை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஆதலால் இவ்விடயம் தொடர்பில் எதிர்க்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .