2025 ஜூலை 09, புதன்கிழமை

இலங்கையின் செயற்பாடுகள்;ஐ.நா அதி விரக்தி என்கிறார் ஜோன் கோம்ஸ்

Super User   / 2009 செப்டெம்பர் 17 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்தின் குறைந்த பட்ச செயற்பாடுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை மிகவும் விரக்தியடைந்துள்ளதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச்செயலாளர் நாயகம் ஜோன் கோம்ஸ் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவுற்ற நிலையிலும்,பல விடயங்களில் இலங்கை அக்கறையின்மையுடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இடம்பெயர்ந்த மக்களின் விவகாரத்தில் இதனைக்காணக்கூடியதாயுள்ளது என்றும் ஜோன் கோம்ஸ் மேலும் குறிப்பிட்டார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .