2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

இ.தொ.கா சிரேஷ்ட உறுப்பினர் யோகராஜன்,சச்சிதானந்தன் ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆதரவு

Super User   / 2009 டிசெம்பர் 30 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஆர்.யோகராஜானும், பிரதியமைச்சர் எம்.சச்சிதானந்தனும் தீர்மானித்துள்ளனர்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஆர்.யோகராஜன்  இதற்கான அறிவிப்பை விடுத்தார்.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து  சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கவிருப்பதாகக் கூறிய ஆர்.யோகராஜன்,  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியிலிருந்து தமது பதவிகளை இராஜினமாச் செய்திருப்பதாகவும்  குறிப்பிட்டார்.

இந்திய வம்சாவளி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவில்லையெனவும் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--