2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

மாத்தறை மாநகர முதல்வர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு

Super User   / 2010 ஜனவரி 17 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர்  உபுல் நிசாந்த எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--