2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் வாக்களிக்க முடியும் -ஆணையாளர்

Super User   / 2010 ஜனவரி 25 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்களும் வாக்களிக்க முடியுமென  தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களின்  பெயர்கள் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் வாக்காளர் அட்டையின்றி வாக்களிக்க முடியுமெனவும் தயானந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களில் வன்முறைகள் ஏதும் இடம்பெறுமானால், அது தொடர்பில் அவதானிக்கப்படுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .