2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யுத்த மீறல் படுகொலை காட்சிகள் நம்பகம் உள்ளவை என்று அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு

Super User   / 2010 பெப்ரவரி 21 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய தமிழ் இளைஞர்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளின் நம்பகத் கூடியவே என்று அதனை ஆய்வு செய்த அமெரிக்க நிறுவனம் ஓன்று அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளை ஆராயும் சிறப்பு பிரதிநிதி பிலிப் அலஸ்ரனின் வேண்டுகோ ளின் பேரில் குறிப்பிட்ட காட்சிகளின் நம்பத்தன்மையை தாங்கள் பரிசோதித்ததாக கொக்னி ரெக் என்ற அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிநவீன தொழில் நுட்பங் களை பயன்படுத்தி குறிப்பிட்ட வீடியோ காட்சிகள் உண்மை யானவை என்பதை தமது நிறுவனம் உறுதிப்படுத்தியதாகவும் அதன் பின்னரே அவை மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .