2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் விமல்

Super User   / 2010 ஜூலை 10 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸ சற்றுமுன் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் விமல் வீரவன்ஸவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் நேரில் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • xlntgson Sunday, 11 July 2010 08:14 PM

    இவரோடு உண்ணாவிரதம் இருந்த மற்றவர்கள்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .