Suganthini Ratnam / 2010 ஜூலை 11 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸவின் உடல் ஆரோக்கியத்தில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் விமல் வீரவன்ஸவிற்கு தேவையான வைத்திய சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் ஹுலுகல்ல கூறினார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago