2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

கடுவலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 11 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}கடுவலை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று இன்று காலை அப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.

பெற்றோலிய கூட்டுறவுத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது டெங்கு ஒழிப்பு குறித்த தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. ( Pix by :- Waruna Wanniarchi )

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--