2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இன்னும் சில மாதங்களில் வடமாகாணசபைத் தேர்தல்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 11 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்திற்கான மாகாணசபைத் தேர்தல் இன்னும் சில மாத காலத்தில் நடைபெறும். இந்த தேர்தலை நல்லமுறையில் பயன்படுத்தி மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்து கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் மக்களுடையதாகும் என்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.யாழ். தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோது விரைவில் வடமாகாணத்திற்கான மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்ற தகவலையும் அவர் இதன்போது குறிப்பிட்டார். 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--